கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த் அவர்கள், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலினை வெளியிட்டார்கள.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த் அவர்கள்,
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட
அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்
கூட்டரங்கில் வெளியிட்டார்கள்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ரேவதி,
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் திருமதி.ஆஷா அஜித்,
சார் ஆட்சியர் (பத்மநாபபுரம்) திருமதி.ஷரண்யா அறி,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மா.வீராசாமி,
நாகர்கோவில் கோட்டாட்சியர் திருமதி.அ.மயில் ஆகியோர் உள்ளார்கள்.