ஈரோடு மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌,மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌, இறுதி வாக்காளர்‌ பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌ வெளியிட்டார்கள்.

Loading

ஈரோடு மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌,மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌,
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌,
சட்டமன்ற தேர்தல்‌ 2021 முன்னிட்டு, இறுதி வாக்காளர்‌ பட்டியலை
அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌
வெளியிட மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ச.கவிதா அவர்கள்‌
பெற்றுக்கொண்டார்‌. உடன்‌ ஈரோடு மாநகராட்சி ஆணையாளர்‌
மரு.மா.இளங்கோவன்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *