10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கபட்டதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது .
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் பன்னாங்கொம்பு
ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கபட்டதையொட்டி மாணவர்கள் முகக்கவசம்
அணிந்தும், சமூக இடைவெளிவிட்டு அமர்ந்திருப்பதையும், ஆசிரியர் பாடம்
நடத்துவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது .