கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், அவர்கள் தலைமையில், 72-வது குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், அவர்கள் தலைமையில், 72-வது குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ரேவதி,
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.ஐ.எஸ்.மெர்சி ரம்யா நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் திருமதி.ஆஷா அஜித்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.மா.வீராசாமி ஆகியோர் உள்ளளர்.