திருவண்ணாமலை மாவட்டத்தில் 542 பள்ளிகள் திறப்பு…
தமிழக அரசு உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 542 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன, திருவண்ணாமலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கொரோனா முன்னெச்சரிக்கையாக சனிடைசர் மற்றும் முக கவசம் ,ஸ்கேனர் பசிசோதனையுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து வகுப்புகள் நடைபெறுகின்றன.