திண்டுக்கல்‌ மாவட்டம்‌, நிலக்கோட்டை ஒன்றியம்‌ விளாம்பட்டியில்‌ மாண்புமிகு வனத்துறை அமைச்சர்‌ திரு.திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ அவர்கள்‌ அரசு நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையத்தினை திறந்து வைத்தார்‌.

Loading

திண்டுக்கல்‌ மாவட்டம்‌, நிலக்கோட்டை ஒன்றியம்‌ விளாம்பட்டியில்‌ மாண்புமிகு வனத்துறை அமைச்சர்‌
திரு.திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ அவர்கள்‌ அரசு நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையத்தினை திறந்து வைத்தார்‌. அருகில்‌ மாவட்ட
ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள்‌,முன்னாள்‌ அமைச்சர்‌ திரு.நத்தம்‌ விசுவநாதன்‌, நிலக்கோட்டை
சட்டமன்ற உறுப்பினர்‌ திருமதி S.தேன்மொழி சேகர்‌, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்‌ திரு.வி.மருதராஜ்‌,
ஒன்றியதுணைத்தலைவர்‌ P.யாகப்பன்‌, வேளாண்‌ விற்பனைக்குழு தலைவர்‌ மோகன்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply