செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் பேரூராட்சி பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாதனைகள்
குறித்த புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன்
பார்வையிட்டனர்.