கோவிட்‌-19 தடுப்பூசி முகாம்‌ நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு. சந்தீப்‌ நந்தூரி அவரகள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

Loading

திருவண்ணாமலை மாவட்டம்‌, போளுர்‌ அரசு மருத்துவமனை மற்றும்‌
கொம்மநந்தல்‌ மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ பொது சுகாதாரம்‌
மற்றும்‌ நோய்‌ தடுப்பு மருந்து துறை மூலமாக கோவிட்‌-19 தடுப்பூசி
முகாம்‌ நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு. சந்தீப்‌ நந்தூரி
அவரகள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. ஆய்வின்போது, இணை
இயக்குநர்‌ (நலப்‌ பணிகள்‌) மரு. கண்ணகி, திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை
இயக்குநர்‌ மரு. அஜிதா, அரசு அலுவலா்கள்‌, மருத்துவர்கள்‌, செவிலியா்கள்‌, மருத்துவப்‌
பணியாளர்கள்‌, சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ அங்கன்வாடி பணியாளர்கள்‌ உடன்‌
இருந்தனர்‌.

0Shares

Leave a Reply