ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியர் சி கதிரவன் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்

Loading

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியர் சி கதிரவன் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. தங்கதுரை திட்ட இயக்குனர்(ஊரக வளர்ச்சி முகமை ) முனைவர் பால கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *