பொதுவுடைமை வீரர்‌ ப.ஜீவானந்தம்‌ அவர்களின்‌ 58 – வது நினைவு நாளையொட்டி, நாகர்கோவிலில்‌ உள்ள ஜீவா மணி மண்டபத்தில்‌, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்‌ தூவி மரியாதை செலுத்தினார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த் அவர்கள்‌, பொதுவுடைமை வீரர்‌ ப.ஜீவானந்தம்‌ அவர்களின்‌
58 – வது நினைவு நாளையொட்டி, நாகர்கோவிலில்‌ உள்ள ஜீவா மணி மண்டபத்தில்‌, அன்னாரது திருவுருவ சிலைக்கு
மாலை அணிவித்து, மலர்‌ தூவி மரியாதை செலுத்தினார்கள்‌. உடன்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌ திரு.என்‌.சுரேஷ்ராஜன்‌ (நாகர்கோவில்‌),
திரு.எஸ்‌.ஆஸ்டின்‌ (கன்னியாகுமரி), மாவட்ட ஆவின்‌ பெருந்தலைவர்‌ திரு.எஸ்‌.ஏ.அசோகன்‌,
மாவட்ட ஊராட்சித்தலைவர்‌ முனைவர்‌.எஸ்‌.மெர்லியன்ட்‌ தாஸ்‌,
தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப்பெருந்தலைவர்‌ திரு.எம்‌.சேவியர்‌ மனோகரன்‌,
மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர்‌ திரு.எஸ்‌.கிருஷ்ணகுமார்‌,
அறங்காவலர்‌ குழு உறுப்பினர்‌ திரு.ஜெயச்சந்திரன்‌ (௭) சந்துரு ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply