காலிங்கராயன்பாளையக்கதில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் முதல் நீரேற்று நிலையப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன்
அவர்கள், மான்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கே.சி.கருப்பணன் அவர்கள் ஆகியோர்
ஈரோடு மாவட்டம், பவானி, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி, காலிங்கராயன்பாளையக்கதில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்
கீழ் அமைக்கப்பட்டுவரும் முதல் நீரேற்று நிலையப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு),
திரு.கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), திரு.வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), திரு.சு.ஈஸ்வரன் (பவானிசாகர்),
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.தங்கதுரை உட்பட பலர் உள்ளனர்.