மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு.ஓ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌, தேனி மாவட்டம்‌, வைகை அணையிலிருந்து 58-ஆம்‌ கிராம கால்வாய்‌ பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தார்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு.ஓ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌, தேனி மாவட்டம்‌, வைகை
அணையிலிருந்து 58-ஆம்‌ கிராம கால்வாய்‌ பாசனத்திற்கான தண்ணீரை திறந்து
வைத்தார்‌. உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ம.பல்லவி பல்தேவ்‌ அவர்கள்‌, தேனி
பாராளுமன்ற உறுப்பினர்‌ ப.ரவீந்திரநாத்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ எஸ்‌.டி.கே.ஐக்கையன்‌
(கம்பம்‌), பா.நீதிபதி (உசிலம்பட்டி) மற்றும்‌ விவசாயிகள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply