மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்புரம் அருள்மிகு வெட்டி முறிச்சான் இசக்கியம்மன் கோவிலில் அன்னதானத்தை துவக்கி வைத்தார்கள்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம்,
பெருமாள்புரம் அருள்மிகு வெட்டி முறிச்சான் இசக்கியம்மன் கோவிலில் அன்னதானத்தை துவக்கி வைத்தார்கள்.
படன் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.எஸ்.அழகேசன், கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர்
திரு.சி.காட்வின் ஏசுதாஸ், திரு.சுகுமாறன், திரு.ஜெசிம், திரு.ஆடிட்டர் சந்திரசேகர், திரு.குமார், திரு.ராஜபாண்டியன், திரு.தம்பிதங்கம்,
திருபாலமுருகன் உட்பட பலர் உள்ளனர்.

0Shares

Leave a Reply