தூத்துக்குடி மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திருமதி.பா.ஜோதி நிர்மலா சாமி,அவர்கள் தலைமையில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்ட தேர்தல்
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திருமதி.பா.ஜோதி நிர்மலா சாமி,அவர்கள்
தலைமையில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ் அவர்கள், கூடுதல்
ஆட்சியர் (வருவாய்) திரு.விஷ்ணு சந்திரன், மாநகராட்சி ஆணையர்
திரு.ஜெயசீலன் சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,
தேர்தல் வட்டாட்சியர் திரு.ரகு ஆகியோர் உள்ளனர்.