திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் அவர்கள் Covid 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். முதல் தடுப்பூசி தலைமை மருத்துவ அலுவலர் செல்வகுமார் அவர்களுக்கும் டாக்டர் தன்வீர் அவர்களுக்கும் 2 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
![]()