மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள் கொரோனா வைஸ் நோய் தடுப்பூசி மருந்தின் இருப்பு குறித்தும், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில்
ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தொடங்கப்படவுள்ள கொரோனா வைரஸ் நோய் தடுப்பு
(கோவிட் – 19) தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மற்றும் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)
அலுவலகத்திற்கு வரப்பெற்ற கொரோனா வைஸ் நோய் தடுப்பூசி மருந்தின் இருப்பு குறித்தும், நேரில் பார்வையிட்டு,
ஆய்வு மேற்கொண்டார்.