போடியில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு போடி நகர் 33 வார்டுகளில் இருசக்கர வாகன மூலம் சென்ற தேனி மாவட்ட பொருப்பாளார் தங்க தமிழ் செல்வன் கொடி எற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

Loading

தேனி மாவட்டம் போடியில் தை 1ம் நாள் தமிழர் திருநாளாம் தை திருநாளாம் பொங்கல் பண்டிகை போடியில் உள்ள 33 வார்டுகளில் நகரசெயலாளர் சார்ப்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யபட்டது இதனை தேனி வடக்கு மாவட்ட பொருப்பாளார் தங்க தமிழ் செல்வன் கழந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் 33 வார்டுகளிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கட்சியின் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி மற்றும் நலதிட்ட உதவிகள்  மற்றும் அன்னதானாம் வழங்கி சிறப்பித்தார்
உடன் போடியின் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் S.லட்சுமணன் நகர செயலாளர் மா.வீ. செல்வராஜ் போடி முன்னாள் நகர செயலாளர் ராஜரமேஷ் தொழில் அதிபர் நம்பிக்கை நாகராஜ் மற்றும் கழக உடன்பிறப்புகள் கழக முன்னோடிகள் கட்சியின் நிர்வாகிகள் ஏராளாமானனேர்கள் கழந்து கொண்டு பொங்கல்பண்டிகை கொண்டாடினார்கள்.
0Shares

Leave a Reply