“தூத்துக்குடி மாவட்டம்‌ “ வட்டம்‌ சிவராமங்கலம்‌ பகுதியில்‌ வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ் அவர்கள்‌ நேரில்‌ சென்று ஆய்வு…

Loading

“தூத்துக்குடி மாவட்டம்‌ “ வட்டம்‌ சிவராமங்கலம்‌ பகுதியில்‌ வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள
பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ் அவர்கள்‌ நேரில்‌ சென்று
ஆய்வு செய்து அங்கு வெள்ளத்தில்‌ சிக்கி உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர்‌ மூலம்‌ மீட்க
உத்தரவிட்டார்‌ திருச்செந்தூர்‌ வருவாய்‌ கோட்டாட்சியர்‌ செல்வி.தனப்பிரியா, ஏரல்‌
வட்டாட்சியா்‌,திரு.இசக்கிராஜ்‌. மற்றும்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply