ரூ.1.83 கோடி மதிப்பில் தார்சாலை அமைத்தல், சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் திரு.கே.பி. அன்பழகன் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் ரூ.1.83 கோடி மதிப்பில் தார்சாலை அமைத்தல், சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் திரு.கே.பி. அன்பழகன் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் திரு.தொ.மு.நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி.கவிதா சரவணன்,முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் திரு.கோபால், அரசு வழக்கறிஞர் திரு.செந்தில், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் திரு.ரவிசங்கர், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் திரு.சங்கர்,திரு.கோவிந்தசாமி ,திரு.விரமணி திரு.சந்திரன், வட்டாட்சியர்
திரு.ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்,திரு. மணிவண்ணன் ,திருமதி.மீனா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் திரு.மாணிக்கம்,ஆகியோர் உள்ளனர்