கதர் ஆடைகள் மற்றும் மண்பாண்ட கைவினைப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் பார்வையிட்டு பொருட்களை வாங்கினார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு “கதர் வாரியம்
மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இணைந்து விற்பனைக்காக காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ள கதர் ஆடைகள் மற்றும் மண்பாண்ட கைவினைப்பொருட்களை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள்
பார்வையிட்டு பொருட்களை வாங்கினார்.