மாநில சமநிலை வளர்ச்சி நிதி பணி முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் திரு.சி.பொன்னையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாநில சமநிலை வளர்ச்சி நிதி பணி
முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் திரு.சி.பொன்னையன்
அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.-இராமதுரைமுருகன், மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.சாந்திமதி அசோகன், மாவட்ட ஊராட்சி செயலர்
திருமதி.சங்கமித்திரை, உட்பட பலர் உள்ளனர்.