அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வியாபாரிகளின் பொருட்கள் சேதமடைந்தது சம்பந்தமாக கோரிக்கை மனுவினை அளித்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் திரு.எடப்பாடி k.பேழனிசாமி அவர்களை முகாம் அலுவலகத்தில்,
அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் வளாக வியாபாரிகள் சங்கத்தினா சந்தித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில்
9.01.2021 அன்று அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வியாபாரிகளின் பொருட்கள்
சேதமடைந்தது சம்பந்தமாக கோரிக்கை மனுவினை அளித்தார்கள். உடன் தமிழக அரசின் புதுடெல்லிக்கான சிறப்பு
பிரதிநிதி திரு. என். தளவாய் சுந்தரம் அவர்கள் உள்ளார்.