அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவப்பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பிற்கென கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம்…
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவப்பணியாளர்கள்
மற்றும் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பிற்கென கோவிட்-19 தடுப்பூசி வழங்கும்
திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.