வேலூர் புறநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. கஸ்பா ஈ. மூர்த்தி அவர்கள் தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து, 25.1.2021 அன்று நடைபெற உள்ள தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான
தீரு. ஓஒ. பன்னீர்செல்வம் அவர்களை தலைமைக் கழகத்தில்
வேலூர் புறநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. கஸ்பா ஈ. மூர்த்தி
அவர்கள் தனது குடும்பத்தினருடன் நேரில்
சந்தித்து, 25.1.2021 அன்று நடைபெற உள்ள தனது மகளின்
திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளரும்,
மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான
திரு. (0. வீரமணி அவர்களும் உடனிருந்தார்.