மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேலூர் விமான நிலைய விரிவாக்க பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமையில் நேற்று நடைபெற்றது .
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேலூர் விமான நிலைய விரிவாக்க பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமையில் நேற்று நடைபெற்றது அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.