திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பாக கால்நடைத்துறை மருத்துவர்களுடன் கண்காணிப்புக் குழு கூட்டம்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் கோழிகளுக்கு
பறவை காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பாக கால்நடைத்துறை மருத்துவர்களுடன்
கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள்
தலைமையில் நடைபெற்ற போது.