கடந்த 10 ஆண்டுகளாக அரசு செய்தி மற்றும் விளம்பர படங்களை தயாரித்து இயக்கி தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் N.வெங்கடேசன்…
கடந்த 10 ஆண்டுகளாக அரசு செய்தி மற்றும் விளம்பர படங்களை தயாரித்து இயக்கி தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் N.வெங்கடேசன் அவர்கள் இந்த வருடம் தமது முதல் திரைப்படத்தை இயக்க முடிவெடுத்து அதற்கான தொழிற்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வருகிறார் புதியவர் சபரீஸ் இசை அமைக்க பாடலாசிரியர் சங்க தலைவரும் பாடலாசிரியர் தமிழமுதன் பாடல் எழுதுகிறார் திரைப்பட கல்லூரி மாணவரும் சிலம்பாட்டம் சரவணன் இடம் இணை ஒளிப்பதிவு பணியாற்றிய நரேன் அவர்கள் ஒளிப்பதிவு பொறுப்பேற்க இறுதிச்சுற்று நாச்சியார் போன்ற படங்களுக்கு எடிட் செய்த சதிஷ் சூர்யாவிடம் உதவி எடிட்டராக பணியாற்றிய திரைப்பட கல்லூரி மாணவர் கார்த்திக் எடிட்டிங் பொறுப்பேற்கிறார் முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் தெரிவித்தார் .