ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி பேரூராட்சிக்குட்பட்ட அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நேற்று 3,76 கோடி மதிப்பில் புதிய மலைப்பாதை…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி பேரூராட்சிக்குட்பட்ட அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நேற்று 3,76 கோடி மதிப்பில் புதிய மலைப்பாதை அமைப்பதற்கான பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், தலைமையில் பணிகளை அடிக்கல் நாட்டி பூமிபூஜையிட்டு துவக்கி வைத்தார்.