தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சடையநேரி கால்வாயிலிருந்து புத்தன்தருவப் கால்வாய் மதகு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சடையநேரி கால்வாயிலிருந்து புத்தன்தருவப்
கால்வாய் மதகு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ்
அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அருகில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர்
செல்வி.தனப்பிரியா, சாத்தான்குளம் வட்டாட்சியர் திரு.லட்சுமி கணேஷ், மற்றும் அலுவலர்கள்
உளளனா.