தருமபுரி கிழக்கு மாவட்ட திமுகழகம் சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி’ அவர்கள் சிறப்புரை.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுகழகம் சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி’ அவர்கள் சிறப்புரை
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுகழகம் சார்பில் ஸ்டாலின் தான் வாராரு விடியலை தரபோராறு அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் சின்னபங்குநத்தம் ஊராட்சி திப்பெட்டி கிராமத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி,MLA. அவர்கள் அதிமுக ஆட்சியின் அவலநிலையை எடுத்து கூறி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மாநில சட்டதிருத்தக்குழு இணை செயலாளர் இரா.தாமரைச்செல்வன், ஒன்றிய செயலாளர் வி.சண்முகம், பி.சி.துரைசாமி மற்றும் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.