விருத்தாசலம் பகுதிகளில் கனமழையினால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி .அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், எருமனூர், கோ.பூவனூர் பகுதிகளில் கனமழையினால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் உளுந்து பயிர்களை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.டி.கலைச்செல்வன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தா