மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 262வது பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன்
அவர்களின் 262வது பிறந்த நாளை முன்னிட்டு மாவீரன் ஊமைத்துறை
தொண்டர் படை சார்பில் நடத்தப்பட்ட மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ
அவர்கள் துவக்கி வைத்தார். அருகில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்
திரு.மோகன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் செல்வக்குமார்,
முக்கிய பிரமுகர்கள் திரு.டேக் ராஜா, திரு.தேவராஜ், திரு.ஜெயராஜ் நாயக்கர்,
திரு.மெடிக்கல் விஜயகுமார், திரு.பி.கதிர்வேல் திரு.கோபி அழகிரி,
திரு.முருகபூபதி மற்றும் பலர் உள்ளனர்.