பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரொக்க தொகை ரூ.2500 யை பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளரும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான தினேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வழங்கினார்.
திருவள்ளுர் அடுத்த வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சி ஒண்டிக்குப்பம் மற்றும் ஜல்லிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் விதமாக 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு நல்ல துணிப்பை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரொக்க தொகை ரூ.2500 யை பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளரும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான தினேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வழங்கினார்.
=========================================================================