புதுப்பட்டி ஏரி மற்றும் வரத்து வாய்க்காலில் ரூபாய் 65 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் குடிமராத்து பணிகளை சிறப்பு கண்காணிப்பு…
புதுப்பட்டி ஏரி மற்றும் வரத்து வாய்க்காலில் ரூபாய் 65 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் குடிமராத்து பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவர் மேலாண்மை இயக்குனர் முனைவர் சத்தியகோபால், (ஓய்வு) மாவட்ட ஆட்சியர் .கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் இராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம் பகவத், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.