தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை
பணியாளர்களுக்கு சீருடைகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை
அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார். அருகில், மாவட்ட
ஊராட்சி தலைவர் திருமதி.சத்யா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர்
திருமதி.விஜயா, கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ்,
கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் திரு.ராஜாராம் மற்றும் அலுவலர்கள்,
முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.