திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியம் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு…
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், வேங்கிக்கால் பகுதி, திருவண்ணாமலை-போளுர் சாலையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத் துறை மூலமாக ரூ.1.00 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்பட்டு வரும் திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியகம் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. பா. ஜெயசுதா, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர்
திரு. சரவணன் உடன் இருந்தனர்.