திருவண்ணாமலை அருகே வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் பொதுமக்கள் அவதி…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது, .
திருவண்ணாமலையை அடுத்த நொச்சி மலை ஊராட்சிக்குட்பட்ட தமிழ் அருவி நகரில் 56வீட்டு மனைகள் உள்ளன . இங்கு 15 குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர் .இங்கு வீடுகளின் முன்பு மழைநீர் தேங்கியுள்ளது . பின்னர் அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது, இந்த தமிழ்அருவி நகரில்ஒரு மனையின் விலை 7 லட்சம் முதல் 9 லட்சம் வரை விற்பனை செய்யப்பட உள்ளது, மற்றும் ஒரு மனைவியின். அகலம் 20 அடி.நீளம் 60அடி என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும்இந்த மழைநீர் மாதக்கணக்கில் வடியாமல் இருப்பதால் அவதிப்பட்டு வருகின்றோம். மட்டும் இதைப் பற்றி இந்த நகரின் உரிமையாளரிடம் கூறினோம் இதற்கானஎந்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை . அதனால்
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்ய வேண்டும் . என்றார்.பின்னர். அங்கு வசித்து வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..