சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Loading

2021 ஆண்டுக்கான சென்னை (சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க) புதிய நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது அதில் வெற்றிபெற நிர்வாகிகள் அறிமுக விழா மறறும் பதவியேற்பு நிகழ்ச்சி சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தலைவர் ஜே.வில்லியம்ஷேக்ஸ்பியர்,செயலாளர் எம்.எம் ஏங்கல்ஸ் பொருளாளர் பி.சரவணன் இணைச்செயலாளர் சச்சின் ராஜா,மற்றும் செயற்குழு உறுப்பினர் உள்பட நிர்வாகிகள் பதவியேற்றனர் இந்நிகழ்ச்சியில் சைதாப்பேட்டை, ஆலந்தூர் நீதியரசர்கள்,தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர் பால் கனகராஜ் பிஜேபியின் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர், பாலூ பா.ம.க வழக்கறிஞர் பிரிவு தலைவர் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *