கொரோனா பேரிடர் காலத்தில் முன்னெச்சரிக்கையுடன் வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஓவியப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா அவர்கள் பார்வையிட்டார்கள்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில், கொரோனா பேரிடர் காலத்தில் முன்னெச்சரிக்கையுடன்
வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஓவியப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா
அவர்கள் பார்வையிட்டார்கள்.