கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2021 -ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பனிகள்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2021 -ம் ஆண்டிற்கான வாக்காளர்
பட்டியல் சுருக்க திருத்த பனிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் (மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் முன்னிலையில் வாக்காளர்
பட்டியல் பார்வையாளர் திரு.சஜ்ஜன்சிங் சவான் அவர்கள் தலைமையில் ஆய்வு
கூட்டம் நடைபெற்றது.