காவல் அலுவலராக நியமிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் எஸ் .கோவிந்தன் அவர்கள் வெங்கட்டம்பட்டியில் கிராம மக்களுக்கு ஆலோசணை வழங்கியபோது.
காவல்துறை பொதுமக்கள் நல் உறவு வளர கிராமபுற காவல் திட்டத்தின்படி நல்லம்பள்ளி ஒன்றியம் தாயமங்கலம் ஊராட்சியை சேர்ந்த வெங்கடம்பட்டி, குண்டூர் பாளையத்தானுர் ஆவரங்காட்டூர் புதூர் ஆகிய கிராமங்களுக்கு காவல் அலுவலராக நியமிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் எஸ் .கோவிந்தன் அவர்கள் வெங்கட்டம்பட்டியில் கிராம மக்களுக்கு ஆலோசணை வழங்கியபோது எடுத்த படம்.