விருத்தாசலத்தில் வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி…
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.