கனமழையின் காரணமாக தியாகதுருகம் ஒன்றியம் விருகாவூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு…

Loading

கனமழையின் காரணமாக தியாகதுருகம் ஒன்றியம் விருகாவூர் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதை அடுத்து
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் உயர்திரு,அ.பிரபு BTech MLA அவர்களிடம் கழக நிர்வாகிகள் தெறிவித்தவுடன்
நமது சட்டப்பேரவை உறுப்பினர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக
நெடுஞ்சாலை துறை அலுவலரிடம் தொடர்பு கொண்டு பேசிய உடன் பொக்லைன் இயந்திரம் மூலம்கழிவுநீர் கால்வாய் அடைப்பு நீக்கப்பட்டது.

0Shares

Leave a Reply