9ம் வகுப்பு மாணவி சாதனை…

Loading

9ம் வகுப்பு மாணவி கயல்விழி படம் பார்த்து பெயர் சொல்
என்ற முறையில் 30 வினாடிகளில் 34 கார்டியாலஜி உள்ளிட்ட
மருத்துவ உட்பிரிவுகளை படம் பார்த்து உடனுக்குடன்
கண்டறிந்து கூறியதை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா
புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது,
சாதனை படைத்த மாணவி கயல்விழி ஏற்கனவே தனிம அட்டவணையை
சில வினாடிகளில் தலைகீழ் முறையில் எழுதி சாதனை படைத்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர்
மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *