திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக திருச்சி தில்லைநகர் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர். முஸ்தபா, நகர கூட்டுறவு வங்கி தலைவர் பத்மநாபன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார், திருச்சி உறையூர் பகுதி செயலாளர் பூபதி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.