சேலம் முகாம் அலுவலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை, சேலம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட சங்கத் தலைவராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்லதுரை மற்றும் இயக்குனர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்