சேலம் மாவட்ட செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்க புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம்,கூடலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், சேலம் மாவட்ட செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்க புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.