சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா சித்தா மருத்துவமனையில் போஸ்ட் கோவிட் கேர் புதிய வார்டு மற்றும் பரிசோதனை மையத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா சித்தா மருத்துவமனையில் போஸ்ட் கோவிட் கேர் புதிய வார்டு மற்றும் பரிசோதனை மையத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
உடன் சித்தா மருத்துவ துறை இயக்குநர் .எஸ். கணேஷ் , இணை இயக்குநர் டீ.பார்த்திபன், , சித்தா, ஆயூர்வேத மருத்துவத்துறை மத்திய ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.கனகவல்லி , மாநில உரிமம் வழங்கும் அதிகாரி எம்.பிச்சப்பா , இணை இயக்குநர் மணவாளன் , ஆராய்ச்சி மற்றும் மேப்பாட்டுத்துறை துணை இயக்குநர் (பெறுப்பு) டி.சசிகுமார், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.