மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திருமதி ஷோபனா, அவர்கள் தலைமையில் தேர்தல் பணி அலுவலர்களுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திருமதி ஷோபனா, அவர்கள் தலைமையில் தேர்தல் பணி அலுவலர்களுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது அருகில் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மற்றும் கோட்டாட்சியர்கள் வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.