கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு ஒவியர் முன்னேற்ற சங்கம் சார்பி யில் மூத்த ஒவியற்க்கு 75 வது பவள விழா நடை பெற்றது. ஒவியர் மாநில செயற் குழ உறுப்பினர் சி. ராமசந்திரன். ஒவியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு ஒவியர் முன்னேற்ற சங்கம் சார்பி யில் மூத்த ஒவியற்க்கு 75 வது பவள விழா நடை பெற்றது. ஒவியர் மாநில செயற் குழ உறுப்பினர் சி. ராமசந்திரன். ஒவியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார். மாவட்ட கெளரவ தலைவர் பத்மநாதன். செல்வராஜ். முருகன். நகர தலைவர் இளையபெருமாள். நகர பொருலா ளர் குமார். நகர அமைப்பாளர் கார்திக். நகர தலைவர் பாண்டியன். நகர துணை தலைவர் கண்ணதாசன். மாயவேல். மற்றும் மாவட்ட. நகர. நிர்வாகிகளும் உள்பட கலந்த கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

0Shares

Leave a Reply